நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் பஷில் ராஜபக்ச!

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதேநேரம் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
Related posts:
வடமராட்சியில் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை..!
பாணின் விலையை அதிகரிக்குமாறு கூறி யாழ் மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவருக்கு மிரட்டல்!
யாழில் கல்வித் தகுதி குறைந்த விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறி - ஓய்வுபெற்ற அதிபர் சுட்...
|
|