நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது நாடாளுமன்றறில்!
Tuesday, October 3rd, 2023நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சில அம்சங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன.
இந்த பின்புலத்தில்தான் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை – பிரதமர் மஹிந்த ...
நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு ஊக்கமளிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக...
|
|