நாளை யாழ்ப்பாணம் வருகின்றார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு நாளை 17ஆம் திகதி வருகைதரவுள்ளார்..
குறித்த விஜயத்தின்போது பிரதமர் யாழ் மாவட்டத்திற்கான புதிய நிர்வாக அலுவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளார்.
Related posts:
குமரன் பத்மநாதனை சிவப்பு அறிக்கையின்றி கைது செய்ய முடியாது: இன்டர்போல்?
அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவ...
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றால் உயிரிழப்பு!
|
|