நாளை முதல் மதுபான நிலையங்கள் பூட்டு!

பொசன் நிகழ்வினை முன்னிட்டு நாளை(13) முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
மார்ச்சில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் கிடைக்க வாய்ப்புள்ளது - பிரதமர்!
Online Visa வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை - குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
புதிய கடற்படைத் தளபதி நியமனம்!
|
|