நாளை முதலாம் தவணை விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை நாளை வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
குறித்த இந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனவரி 9 முதல் 11 வரை புதிய அரசியல் அமைப்பு குறித்து விவாதம்!
வட இலங்கை சுதேச மருத்துவச் சபையின் உறுப்பினர்களின் கவனத்திற்கு!
பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க எந்தவித திட்டங்களும் இல்லை - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்...
|
|