நாளை மின் தடை!

Saturday, March 24th, 2018

உயரழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை

யாழ்பிரதேசத்தில் :-பூதர்மடம் ,கோபபாய்ச்சந்தி, கைதடிவீதி,இருபாலைச்சந்தி ,இருபாலை பழையவீதி, வட்டக்குளம், கட்டைப்பிராய் ,.கல்வியங்காடு ,இலங்கை நாயகி ,கல்வியங்காடு சந்தி,ஆடியபாதம் வீதி, நாயன்மார்க்கட்டு, இராமலிங்கம் வீதி, முடமாவடி, கிளிகடைச்சந்தி, புPளுறோட,; கோப்பாய் பொலிஸ்,பாற்பண்ணை திருநெல்வேலி சந்தை, கலாசாலை வீதி, பலாலி வீதியின் ஒரு பகுதி, சட்டநாதர் வீதி, பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டு சந்தையிலிருந்து நல்லூர் கோவில் வரை, நல்லூh ;குறுக்கு வீதி, செம்மணி வீதி, கச்சேரி நல்லூர் வீதி, கனகரட்ணம் வீதி, திருமகள் வீதி, மலர்மகள் வீதி, கலைமகள் வீதி,பூமகள் வீதி, சாஸ்திரியார் வீதி, நடுத்தெரு லேன,; நாவலர் வீதி, நொத்தாரிஸ் லேன், வேலப்பர் வீதி, புவணேஸ்வரி, அம்மாள்வீதி, புறூடிலேன், ஸ்ரான்லி கல்லூரி வீதி, சுப்பிரமணியம் வீதி, முதலியார் வீதி, பாரதி லேன,; புங்கன்குளம் வீதி ரயில் கடவை வரை நாயன்மார் வீதி, குகன்; வீதி, பொன்னம்பலம் வீதி, நாவலர் வீதியில் மாம்பழம் சந்தியிலிருந்து நல்லுர் குறுக்கு வரை யு9 வீதியில் பாரதி வீpதியிலிருந்து செம்மணி வளைவு வரை, நெடுங்குளம் வீதி ரயில் கடவை வரை முள்ளி, நாவலடி பூம்புகாh,; அரியாலை கிழக்கு, மருதங்கேணி ,வத்திராயன், உடுத்துறை கொடுக்குளாய,; ஆழியவளை, வெற்றிலைக் கேணி, கட்டைக்காடு கேவில் அரசடி சங்கத்தானை, சாவச்சேரி நகரம,; நுணாவில் மின்சார நிலைய வீதி, புசயனெ டீயணணயச ஹற்றன் ந~னல் வங்கியின் பிராந்திய அலுவலகம,; ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி நீதிமன்றக் கட்டிடத் தொகுதி,  வெற்றிலக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம் ஊநல-ழெச பவுன்டே~ன் லிமிற்ரெட,; மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கம், கனகரத்தினம் மதிய மகாவித்தியாலம,; ளுழுளு சிறுவர் பூங்கா, அரியாலை டீசல் அன்ட் மோட்டார் என்ஜினியரிங் பி.எல்.சி, நாயன் மாக்கட்டு உயசடவழn ளிழசவ நெவ றழசம (ஊளுN) ஆகிய இடங்களிலும்

கிளிநொச்சி பிரதேசத்தில்:- சமணலங்குளம் குளவி சுட்டான், நெடுங்கேணி றம்பைக்குளம,; தண்டுவன் ,ஒலுமடு, சேனைப்புலவு, ஒதியாமலை, பட்டிக்குடியிருப்பு மருதொடை, கற்குளம் கோவில் புளியங்குளம் பெரியமடு, சின்னஅடம்பன், நைநாமடு, மதியாமடு, நொச்சிக்குளம் பழையவாடி, நெடுங்கேணி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்  நெடுங்கேணி மொபிற்றல் கோபுரம,; நெடுங்கேணி நீர்ப்பாசன சபை, தண்டுவன் பழப்பதனிடும் நிலையம் ஆகிய இடங்களிலும்

மன்னர் பிரதேசத்தில் :- உயிலங்குளத்திலிருந்து தலைமன்னார் வரை,  தலைமன்னார் கடற்படை முகாம், ஜஸ் தொழிற்சாலை,  அந்தோனிப்பிள்ளை  ஜஸ் தொழிற்சாலை, போசாலை ஜஸ் தொழிற்சாலை. வங்காலை ளுவுடுழரசனளள ஜஸ் தொழிற்சாலை, எருக்கலம் பிட்டி நீர்ப்பாசனத் திணைக்களம,; இளைஞர் பயிற்சி நிலையம் வiஅந ஆடைத் தொழிற்சாலை, வங்காலை கடற் படை முகாம், வங்காலை நீர்ப்பாசன சபை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்பாசனத் திணைக்களம,; கமலாம்பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம்

கிரி ஜஸ் தொழிற்சாலை, மன்னார் தெலைத் தொடர்பு நிலையம், ஆவே மரியா ஜஸ் தொழிற்சாலை, மன்னார் வைத்தியசாலை, விசேட அதிரடிப்படை முகாம் வங்காலைப்பாடு ஜஸ் தொழிற்சாலை எருக்கு பிட்டிபம் கவுஸ,; மீன்பிடிசமாசம்

அந்தோனிப்பிள்ளை ஜஸ்தொழிற்சாலை, கூல் மென் ஜஸ் தொழிற்சாலை ,தலைமன்னார் இராணுவ முகாம,; தள்ளாடி டயலொக் கோபுரம், தள்ளாடி இராணுவ முகாம், பேசலை pயடஅலசய hழரளந   மன்னர் அரசாங்க அதிபர் அலுவலகம், ஆகிய பிரதேசங்களிலும் மின் விநியோகம் தடைப்படடிருக்கும் என்று மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்

Related posts: