நாளை மின்சாரம் தடைப்படும்!

Saturday, February 16th, 2019

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 5.30 மணி வரை

யாழ். பிரதேசத்தில்:

அச்சுவேலி, தோப்பு ஒரு பகுதி, செல்வநாயகபுரம், வசாவிளான், கதிரிப்பாய், தம்பாலை, இடைக்காடு, வளலாய், விஜிதா மில், அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை, ஈவினை, சுதந்திரபுரம், குட்டியப்புலம், நிலாவரை, சிறுப்பிட்டி, புத்தூர், வீரவாணி, ஊறணி, வாதரவத்தை, ஆவரங்கால், பெரிய பொக்கணை, பூதர் மடம், கோப்பாய், இருபாலை, வசந்தபுரம், கட்டைப்பிராய், இலங்கநாயகி, ஆடியபாதம் வீதி, நல்லூர், கல்வியங்காடு, திருநெல்வேலி ஒரு பகுதி, திருநெல்வேலி சந்தைப் பிரதேசம், திருநெல்வேலி பாற்பண்ணைப் பிரதேசம், இராமலிங்கம் ஆடியபாதம் வீதி சந்தி, முகாமைத்துவ பீடம், கோப்பாய் இராணுவ முகாம் ஆகிய இடங்களிலும்

வவுனியா பிரதேசத்தில்:

பட்டாணிச்சூர் கிராமம், லக்ஸபானா வீதி, தோணிக்கல் ஆகிய இடங்களிலும்

மன்னார் பிரதேசத்தில்:

ஆத்திக்குழி, அச்சங்குளம், எருவிட்டான், அறுகுகுன்று, அளவக்கை, மாவிலங்கேணி, வாழ்க்கை பட்டான் கண்டல், பல்லங்கோட்டை, பண்டாரிகுளம், நானாட்டான், உமணகிரி, நறுவிலிக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Related posts: