நாளை மின்சாரம் தடைப்படும்!

Tuesday, February 12th, 2019

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8 மணியிலிருந்து 5 மணி வரை

யாழ். பிரதேசத்தில்:

கொழும்புத்துறை, நெடுங்குளம், மணியம் தோட்டம், உதயபுரம், மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும்

வவுனியா பிரதேசத்தில்:

ஆண்டிய புளியங்குளம், புதுக்குளம், பட்டாணிச்சூர் கிராமம், லக்ஸபானா வீதி, தோணிக்கல் ஆகிய இடங்களிலும்

மன்னார் பிரதேசத்தில்:

நானாட்டான் பிரதேசம் பெரிய கரைசல் பிரதேசம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.


நாட்டு மக்களுக்கு அரசாங்கம் ஓர் கோரிக்கை.!
ஓய்வூதியம் நிறுத்தப்படாது - அடமளிக்கப்படாது - ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையம்
நேரடி வரி அறவீட்டை 60 வீதம் குறைப்பதே உத்தேச வருமான வரி சட்டமூலத்தின் நோக்கம் - அமைச்சர் மங்கள !
சுற்றுலா பயணிகளின் வருகை  திடீரென அதிகரிப்பு!
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - மக்கள் அவதானம்!