நாளை மதுபான கடைகளுக்கு பூட்டு!
Monday, December 24th, 2018நத்தார் தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள மதுபான கடைகள் அனைத்தும் நாளை(25) மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
தொடரும் மாணவர் துஷ்பிரயோகங்கள்: அதிருப்தியை வெளியிட்ட நீதிபதி!
இணுவில் விபத்து - சிறுவன் பலி : பொலிஸ் அதிகாரி கைது!
சினோபெக் எரிபொருள் நிறுவனம் செப்ரெம்பர் இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும்...
|
|