நாளை நோன்புப் பெருநாள்!

Thursday, May 13th, 2021

நாட்டின் எந்தப் பகுதியிலும் தலைப்பிறை தென்படாமையினால், நாளை மறுதினம் (14) வௌ்ளிக்கிழமை, நோன்புப் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்தள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: