நாளை  நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தம்!

Thursday, December 21st, 2017

அமைச்சர் சரத் அமுனுகம அவர்களது பணிப்பின் பேரில் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இம்மாதம் 21ம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாதவிடத்து குறித்த திகதி இரவு வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்க உள்ளதாக புகையிரத லொகோமோடிவ் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: