நாளை குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படும்!
Tuesday, October 18th, 2016
உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்தம் மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6மணி வரை யாழ்.பிரதேசத்தில் உடுப்பிட்டி வி.சி நாச்சிமார் கோவிலடி, இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்ட ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, வெள்ள றோட், உடுபிட்டி மகளிர், உடுபிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர் மலை பாரதிதாசன், பழைய பொலிஸ் நிலையம், உடுபிட்டி வசிகசாலை, பொக்காணை சந்தி, கெருடாவில், தொண்டைமானறு, மயிலியதனை, சிதம்பரா, வறுத்தாலை விளான், டச்சு வீதி தெல்லிப்பழை, அச்செழு, காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், பலாலி இராணுத் தலமை காரியாலயம், மயிலிட்டி கரிசன் 5வது பொறியியல் படைமுகாம்(புதியது), பலாலி விமானப்படை ஓய்வு கலாவிடுதி ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில அரிப்பு, சவேரியார்குளம், CECB ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: