நாளை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்!
Tuesday, March 27th, 2018
நாளைய தினம் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திக் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தின் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நேர ஒதுக்கீடு குறித்துகலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
செவ்வாய்கிழமை கபொத உயர்தர பரீட்சை ஆரம்பம்!
தனியார் துறையிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய நிதி கோரல்!
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை - இலங்கையில் 27 நாட்களில் 60 பேர் பலி!
|
|