நாளை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!

Sunday, March 15th, 2020

நாளை திங்கட்கிழமை (16) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலைஅ மாகாண உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் கொரோனா வைரஸ் தொற்றை காரணமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Related posts: