நாளை அரச பாடசாலைகள் நடைபெறும்!

Sunday, May 22nd, 2016

நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனர்த்தங்கள் ஏற்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு வலய கல்வி பணிப்பாளர்களின் ஒப்புதலுடன் விடுமுறையளிக்க அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: