நாளைவரை க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கு இறுதி சந்தர்ப்பம்!

Sunday, December 4th, 2016

க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகி 17 ஆம் திகதி சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்.

இதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆட்பதிவுத் திணைக்களத்தில் விசேட சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 id

Related posts: