நாளையும் 200 நிமிடங்கள் மின்வெட்டு – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
இதற்காக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் இன்றும் நாளையும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
200 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நுகர்வோர் விவகார அதிகார சபை!
சீரற்ற காலநிலையால் செயலிழந்த படகு பாலம் புதுப்பிக்கப்பட்டது – கடற்படையினருக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
வருமானத்தை விட செலவுகளே அதிகமாகியுள்ளன – மீள்வதற்கு பொறுப்புள்ள சகலரும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ...
|
|
நாளைமுதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் ...
நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது – புதிய செலவுத் திட்டம் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாகவே ...
இந்திய அரசின் நிதியுதவி - இன்று எழிமையான முறையில் திறந்து வைக்கப்படுகிறது யாழ்ப்பாணம் கலாசார மையம்!