நாளைமுதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

Wednesday, November 30th, 2016

அரச மற்றும் அரசின் அனுமதி பெற்ற தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ஆம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 மீளவும் குறித்த பாடசாலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படும் என, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

school-closed

Related posts: