நாமல் ராஜபக்ஷ கைது!

Tuesday, October 10th, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.நாமல் ராஜபக்ச மற்றும் டீ.வீ.சானக உட்பட்ட குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா தொற்றுறுதி - மாவட்ட ப...
கடந்த 2 ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ளது – எச்சரிக்கை விடுத்துள்ளது அரச ...
போதைப்பொருள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!