நான் பொறுப்பல்ல – தேர்தல் ஆணையாளர்!

Monday, July 24th, 2017

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரோ அல்லது தாமோ பொறுப்பு கூறவேண்டிய தேவை இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தாமும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருபே பொறுப்பு கூறவேண்டும் என பலர் நினைக்கின்றனர். அது தவறு என குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றம் சட்டமூலத்தின் குறைநிறைகளை நிவர்த்தி செய்து தரும் பட்சத்தில் தேர்தலை நடத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Related posts: