நான்காவது இடத்தை பிடித்துள்ள கொழும்பு!

Sunday, September 25th, 2016

சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாத்துறையினருக்கு கொழும்பு, உலகின்நான்காவது வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு சர்வதேசத்தில் வளர்ச்சி பெற்று வரும் நகரங்களின் சுட்டெண்ணில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சுட்டெண்ணில் 132 நகரங்கள் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களால்வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் கொழும்பு இந்த வருடத்தில் சுற்றுலாத்துறையினரின் 19.57 அதிகரிப்பை கொண்டுள்ளது. ஒசாகா, செங்டு, அபுதாபி என்ற நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

Untitled-2 copy

Related posts: