நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!
Tuesday, March 20th, 2018
நாணயத்தாள்களை திட்டத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இத்தகைய குற்றங்களுக்கு குற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்து வருடங்கள் சிறைத்தண்டனையும் தண்டப் பணமும் விதிக்கப்படும் என்று மத்திய வங்கி அத்தியட்சகர் தீபா செனவீரட்னதெரிவித்துள்ளார்.
இம்மாதம் 31ஆம் திகதியுடன் சேதமடைந்த நாணயத்தாள்களை வங்கிகளில் கொடுத்து புதிய நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளும் இறுதி திகதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது - சட்டமூலத்திலுள்ள சிக்கலே மாகாணசபைத் தேர்தல...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் - நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும...
புதிய அமெரிக்க தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு – இருதரப்பு அரசியல், சமூக மற்றும் பொருளாத...
|
|
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய நடவடிக்கை ஆரம்பம் - தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்!
சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து முடியுமானால் செய்து காட்டுங்கள் – எதிரான சக்திகளுக்கு சவால் விட...
நல்லூர் மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை - மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழ...