நாட்டில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி!

Wednesday, May 23rd, 2018

நாட்டின் பல பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலையே இதற்கு காரணமாகும்.

மழையுடன் ஏற்படக்கூடிய இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அதுல கருணா நாயக்ககுறிப்பிட்டார்.

Related posts: