நாட்டில் புகைப்பழக்கம் 14 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது!

Sunday, February 17th, 2019

நாட்டில் புகைப்பழக்கம் நூற்றுக்கு 14 வீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதாக போதை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

தற்போது புகைப்பழக்கத்தில் இருந்து இளைஞர் சமூகம் விலகுவது நாட்டுக்கு வெற்றியாகும் என்று அந்தப் படையணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார கூறினார்.

எவ்வாறாயினும் புகைப்பழக்கம் காரணமாக தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 பேர் மரணிப்பதாக பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார மேலும் கூறினார்.

Related posts: