நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, March 27th, 2023

நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போராட்டப் பகுதியில் வழங்கப்பட்ட போதைப்பொருள் பாவனையால் சிறுவர்கள் தற்போது அதற்கு பழகிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் அமைக்கும்  பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தேசிய நிகழ்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகை -ஜனாதிபதி கோட்டபாய!...
வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி மரணம் - அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில்...