நாட்டில் தொழில் செய்யும் வயதை உடையோர் தொகை ஒரு கோடியே 57 இலட்சம்!

இலங்கையில் தொழில் செய்யும் வயதை உடையவர்களின் தொகை இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஒரு கோடியே 57 இலட்சம் என குடிசன தொகை மதிப்பீடு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த வருடத்தின் முதற் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று வீத வளர்ச்சியாகும் என்று குடிசனஇ தொகை மதிப்பீடு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் நடத்திய ஆளனி வள மதிப்பீட்டின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம்!
க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் நாளை வெளியாகும்!
சிறப்புற நடந்து முடிந்த சந்நிதியானின் இரதோற்சவம்!
|
|