நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை – நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு!

நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை. டொலர் பற்றாக்குறை நிலவுகின்றது என்ற தோற்றத்தை டொலர் வியாபாரிகள் உருவாக்க முயல்கின்றனர் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியில் உள்ளவர்களிற்கு டொலர் குறித்து எதுவும் தெரியாது அதேவேளை நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை காண்பிப்பதற்கான முயற்சிகளில் சில டொலர் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுகாதார சீர்கேட்டை உடன் தடுக்க வேண்டும் - யாழ்.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!
5000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!
தமிழ் மக்களின் மத, கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு முன்னெடுக்கப்படமாட்டாது ...
|
|