நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Friday, September 27th, 2024இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக விசேட சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்த தொகையை குறைக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் கொழும்பு, களுத்துறை, கம்பஹா தவிர, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் இந்த சில வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்
00
Related posts:
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்...!
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரச பயங்கரவாதம் அல்ல - அமைச்சபிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!
நிறைவுக்கு வந்தது கால அவகாசம் - நாட்டு மக்களுக்கான விடுக்கப்பட்டது அவசர அறிவிப்பு!
|
|