நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம்!

தெற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரமகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்வு கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து கைது!
உயரிய சபையின் பிரச்சினைகள் இந்த உயரிய சபையிலேயே தீர்க்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறு...
முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகளின் தாக்கமே டொலர் நெருக்கடிக்கு காரணம்- மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக...
|
|