நாட்டில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளது – ரிஜ்வே வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் எச்சரிக்கை!

Sunday, August 8th, 2021

நாட்டில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

கொவிற் 19 தொடர்பிலான தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: