நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட நடவடிக்கை – அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தவும் திட்டம்!.
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/12/tiran-alles-487072_850x460.jpg)
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸ் திணைக்களமும் அடிபணியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 6 மாதங்களில் நாட்டில் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் வரையறைகளுடன் மீண்டும் ஆரம்பம்!
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் 2 விசேட பிரிவுகள் ஸ்தாபிப்பு!
அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியின் போதான 100% நிதி வைப்பு கட்டுப்பாடு நீக்கம் - பொருளாதார மற்ற...
|
|