நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 33 பேர் உயிரிழப்பு!

Tuesday, May 25th, 2021

நாட்டில் மேலும் 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: