நாட்டில் எரிபொருள் பிரச்சினை பூதாகரமாக மாறுவதற்கு SMS தான் காரணம் – அமைச்சர் அர்ஜூண!

Tuesday, November 7th, 2017

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெற்றோல் தட்டுப்பாட்டால் மோசமான விளைவுகள் ஏற்படுத்துவதற்கு காரணம் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி (SMS) என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் விசேட அறிவித்தல் ஒன்று குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது.

Related posts: