நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது!

நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாக எரிபொருள் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனாலும்எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருந்திரளான வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருக்கும் நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Related posts:
டெங்கு ஒழிப்பு வாரம் மீண்டும் பிரகடனம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை!
பாணின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் - வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|