நாட்டில் இதுவரையில் சுகதார பணிக்குழாமினர் 6,000 பேருக்கு கொவிட்!

நாட்டில் இதுவரையில் 6 ஆயிரம் சுகதார பணிக்குழாமினருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கண்டி வைத்தியசாலையில் மாத்திரம் 250 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மானிப்பாயில் எட்டு மில்லியன் ரூபாய் செலவில் நவீன மீன் சந்தை
இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச விதை நெல்!
'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி மூன்று முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு – பல்வேறு விடயங்கள் தொடர்பில்...
|
|