நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !

நாட்டில் மேலும் 94 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 69 ஆண்களும், 25 பெண்களும் அடங்குகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கூட்டு பொறுப்பை மீறும் வகையில் செயற்படக்கூடாது - எதிர்வரும் நாட்களில் முக்கிய தீர்மானம் - அமைச்சர் ந...
மின்கட்டண அதிகரிப்பு - அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இலங...
வெப்பமான காலநிலை - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|