நாட்டில் அடையாளம் காணப்படாத 3,500 காச நோயளர்கள் உள்ளனர் – சுகாதார அமைச்சு !

நாட்டில் 3,500 அடையாளம் காணப்படாத காச நோயளர்கள் உள்ளதாகவும் இதனால் நாட்டில் காச நோயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் தன்மை நிலவுவதாகவும் வைத்தியர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தள்ளார்.
கடந்த 5 வருடங்களில் நாட்டில் 9,500 காச நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.மேலும் நாடு முழுவதும் காச நோயை பரிசோதிப்பதற்கு வசதிகள் உள்ளதாக வைத்தியர் காந்தி ஆரியரத்ன குறிப்பிட்டார்.6 மாதங்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றால் சாக நோயிலிருந்து முற்றாக விடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு வரும் புகையிரதங்களின் பாதுகாப்பிற்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள்!
போதைப்பொருளைக் கடத்தும் கடல்வழி பயணப் பாதை கண்டுபிடிப்பு!
பசறை விபத்து தொடர்பில் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொறுப்பு கூறவேண்டும் - பேருந்து...
|
|