நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு!

Sunday, February 21st, 2021

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதிமுதல் மார்ச் 14 ஆம் திகதி வரையான குறுகிய கால விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மாகாண பிரதம செயலாளர்கள் தொடக்கம் அதிபர்கள் வரை அனைவருக்கும் சுற்று நிரூபம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

Related posts: