நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Friday, January 18th, 2019நாட்டில் தற்போது நிலவும் குளிர்ச்சியான காலநிலையினை எதிர்வரும் நாட்களிலும் எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனி பொழிவு ஏற்படும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சகலருக்கும் உரிமைகள் கிடைக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பு - சார்க் நாடுகளின் சபாநாயகர்கள்சங்கத்தி...
மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு ஆரம்பம் !
யாழ். புங்குடுதீவில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கண்ணகை அம்மன் ஆலய குடமுழுக்கு!
|
|