நாட்டின் மோசமான பயங்கரவாதி வடக்கின் முதல்வர் – சோபித தேரர்

Friday, May 20th, 2016

தற்போது நாட்டிலுள்ள மிகவும் மோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனே ஆகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அத்திட்டிய மிஹிந்து செத் மதுரவில் நடைபெற்ற படைவீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது படைவீரர்களின் யுத்த வெற்றியை மலினப்படுத்தக் கூடாது. ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காகவுமே படைவீரர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள். அத்துடன் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிக மோசமான பயங்கரவாதியைப் போன்று செயற்படுகின்றார் என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts: