நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில்!

Sunday, June 25th, 2017

நாட்டின் பொருளாதாரம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம்சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனவரி மாதத்தில் நாட்டை பொறுப்பேற்கும் போது இருந்த நிலை தற்போது இல்லை என்றும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts: