நாட்டின் பெரும்பாலா பிரதேசங்களில் வரட்சியான வானிலை தொடர்ந்தும் நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, March 8th, 2024

நாட்டின் பெரும்பாலா பிரதேசங்களில் வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: