நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
Saturday, December 25th, 2021நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நுவரெலியாமாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி உருவாகக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு இரவிலும் அதிகாலை வேளையிலும் சற்றுக் குளிரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் போராட்டம்: தீர்வு காணுமா நகராட்சி மன்றம்!
அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறு...
வருடத்தின் முதல் காலாண்டு முடிவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு - நிதி இராஜாங்க அமைச்ச...
|
|
குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் ...
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை - பொலிஸ் திணைக்...
சாதாரண தரத்தில் தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கு தொழில் வாய்ப்பு - தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பண...