நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, February 22nd, 2023

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய முப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணி...
விலை திருத்தம் குறித்து நாளைமறுதினம் அறிவிக்கப்படும் - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல்...
மார்ச் மாதத்தில் இதுவரை 53,000 சுற்றுலாப் பயணிகள் வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு...