நாட்டின் தற்போதைய அபாய நிலைமை குறித்து நாளை நாடாளுமன்றத்தில் ஆராய்வு!
Monday, May 3rd, 2021நாட்டின் தற்போதைய அபாய நிலைமை குறித்து நாளை கூடவுள்ள நாடாளுமன்றத்தில் பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருப்பது குறித்து ஆளும், எதிர்கட்சியினர் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் விசேடமாக நாடு முடக்கப்படுமா? இல்லையா? மற்றும் பல வித கட்டுப்பாடுகள் குறித்து அரச தரப்பு நாளை சபையில் விளக்கம் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாரதியை அடையாளம் காணவே இருண்ட கண்ணாடிச் சட்டம் - போக்குவரத்து பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்குவதற்கு மொஸ்கோ தீர்மானம்!
வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது - யாழ் மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இடித்துரைத்...
|
|