நாட்டின் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம் – புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜயனி.

Wednesday, October 5th, 2016

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளி பெற்று யாழ்மாவட்டத்தில் முதலிடமும் வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட மாணவி ஜயனி எதிர்காலத்தில் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி தன்னுடைய இலக்கை அடைந்தால் அது ஒரு வரலாறறுச் சாதனையாகவே இருக்கும் என்பகு குறிப்பிடத்தக்கது.

14523200_1096711423710614_9177400087645002557_n

Related posts: