நாட்டின் கலாசாரம் பிரசித்தமானது- ஜனாதிபதி
Wednesday, August 9th, 2017
எமது நாட்டின் கலாசாரம் மற்றும் மரபுகள், சட்டத்திற்கும் பார்க்க மக்களிடம் பிரசித்தமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
எசல பெரஹரவை முன்னிட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்இலங்கையின் கலாசாரம் மற்றும் பண்புகளும் மரபுகளும் போற்றத்தக்கது
அது நாட்டின் சட்டங்களைவிடவும் மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக காணப்படுகின்றதுஅரசாங்கம், அரசியல் கட்சி என்பவற்றைவிட கலாசாரம் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளது.
உலகில் எத்தகைய தொழிநுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருப்பிலும் பாரம்பரிய சிறப்பு மிக்க கலாசாரத்தை கொண்டுள்ளவர்கள் என்ற வகையில் நாங்கள் பெறுமைக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சர்வதேச கௌரவத்தை பெற்ற ஜனாதிபதி!
நாளையதினம் நாடு முழுவதுமுள்ள LIOC எரிபொருள் நிலையங்களை மூட ஆலோசனை!
கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத மாணவன் ஒருவனால் உத்தியோ...
|
|