நாடு முழுவதும் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்!
Tuesday, April 27th, 2021நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும், எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இரணைமடு - யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? - நாடா...
சாவகச்சேரி மருத்துவமனைக்கு சட்ட மருத்துவ அதிகாரி நியமிக்கப்படவில்லை!
மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் - தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்ல...
|
|