நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை!

வழமை போன்று இம்முறையும் நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி 6 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகின்றது.
2019 புத்தாண்டின் பின்னர் ஜனவரி 07 ஆம் திகதி நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்கத் தொடங்கும்.
நீதிமன்றங்களுக்கு வருடாவருடம் ஆண்டின் இறுதியில் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவது வழமையாகும்.
Related posts:
''பசுமை வலு முதன்மையாளன் 2021 ஒரு சிறந்த தொடக்கத்திற்கு'' விண்ணப்பம் கோரல்!
பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமேற்படாது - வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி...
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரின் சகோதரர் பசில் வெளியேறுவதற்கு உதவவில்லை – இந்தியா மறுப்பு...
|
|