நாடு முழுவதிலும் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
Friday, February 23rd, 2024நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
போராடி மரணிக்கவும் தயார் -ஞானசாரர்
மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் மடு தேவாலய உற்சவம்!
இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு - பிரதமர் ரணில் விக்கிரமசிங...
|
|